G.O- 41-துறைத் தேர்வுகள் தேர்ச்சி பெறுவதில் இருந்து விலக்கு அளித்து ஆணை வெளியீடு
துறைத் தேர்வுகள் தேர்ச்சி பெறுவதில் இருந்து விலக்கு அளித்து அரசாணை வெளியீடு
துறைத் தேர்வுகள் தேர்ச்சி பெறுவதில் இருந்து விலக்கு அளித்து ஆணை
அரசு ஊழியர் 55 வயதுக்கு குறையாதவராக இருக்க வேண்டும், 5 முறை துறைத் தேர்வு எழுதி இருக்க வேண்டும் , பணிக்குறிப்பு மனநிறைவு நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளது .
துறைத் தேர்வு தலைமை ஆசிரியர் தேர்ச்சி பெறுதல் சார்ந்து அரசாணை வெளியிட்ட போது , தவிர்ப்பு கோரிய தலைமை ஆசிரியர்களுக்கு உயர்நீதிமன்ற இரு நபர் அமர்வு அனுமதிக்கவில்லை .அரசு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது .
Share to all

No comments
Post a Comment