#BREAKING | 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து நீக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு செப்டம்பர் 30ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும். மே மாதம் 23ம் தேதியிலிருந்து 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம்.
No comments
Post a Comment