Header Ads

Header ADS

பொது கலந்தாய்வுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..

பொது கலந்தாய்வுக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம்.

தற்போது அறிவிக்கப்பட்ட 2023-24 பொது கலந்தாய்வு மாறுதலுக்கு பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கில் 15.06.2023 வரை  மொத்தமாக  தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம் 


தொடக்கக் கல்வித் துறைக்கு மட்டுமே முழுமையாக தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம் என தகவல்!

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.