தமிழ்நாடு அமைச்சர்களின் இலாகா மாற்றம் செய்த விவரம் வெளியீடு... - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, May 11, 2023

தமிழ்நாடு அமைச்சர்களின் இலாகா மாற்றம் செய்த விவரம் வெளியீடு...


#புதியதாக பொறுப்பேற்ற அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு
#நிதியமைச்சராக தங்கம் தென்னரசு, தகவல் தொழில்நுட்ப அமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நியமனம்


#மனோ தங்கராஜ் பால்வளத்துறை
அமைச்சராக நியமனம்; தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் சாமிநாதனுக்கு தமிழ் வளர்சித்துறை கூடுதலாக ஒதுக்கீடு..






No comments: