நாளை வெளியாகிறது +2 ரிசல்ட் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, May 7, 2023

நாளை வெளியாகிறது +2 ரிசல்ட்

நாளை வெளியாகிறது +2 ரிசல்ட்



தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.


மாநிலம் முழுவதும் கடந்த மார்ச் 13 முதல் ஏப்.3ம் தேதி வரை நடந்த +2 பொதுத்தேர்வை தனித்தேர்வர்கள், மாற்றுத்திறனாளிகள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 8.17 லட்சம் பேர் எழுதினர். 




ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துக் கொள்ளலாம்.

No comments: