அரசுப் பள்ளி மாணவர்கள் காலை உணவு திட்டம் சார்ந்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.... பள்ளித் தலைமையாசிரியர் குழுவின் தலைவராக செயல்படுவார்... இத்திட்டத்திற்கு என்று தனியாக Mobile App - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, May 4, 2023

அரசுப் பள்ளி மாணவர்கள் காலை உணவு திட்டம் சார்ந்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.... பள்ளித் தலைமையாசிரியர் குழுவின் தலைவராக செயல்படுவார்... இத்திட்டத்திற்கு என்று தனியாக Mobile App

அரசுப் பள்ளி மாணவர்கள் ( 1-ம் வகுப்பு முதல் 5 ம் வரை ) காலை உணவு திட்டம் சார்ந்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு....

பள்ளித் தலைமையாசிரியர் குழுவின் தலைவராக செயல்படுவார்...

9 வகையான பதிவேடுகள் பராமரிக்க வேண்டும்.

இத்திட்டத்திற்கு என்று தனியாக Mobile App 

No comments: