Header Ads

Header ADS

மாண்புமிகு *தமிழக முதல்வர்* அவர்கள் பங்கேற்கும் ஜாக்டோ ஜியோவின் *வாழ்வாதார நம்பிக்கை மாநாடு* வருகின்ற *செப்டம்பர் 10 ஆம் தேதி* சனிக்கிழமை பிற்பகல் சென்னை - தீவுத்திடலில் நடைபெற இருக்கிறது

கூட்டுறவு வங்கிகளில் வேலைவாய்ப்பு: தமிழக அரசு எச்சரிக்கை கூட்டுறவு வங்கிகளில் வேலைவாய்ப்பு தொடா்பாக சமூக ஊடகங்களில் வரும் தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி & பயிற்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 155 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியீடு 155 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தேதி, தேர்வு தேதி விரைவில் வெளியிடப்படும்

அரசாணை எண்.257-ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 01-07-2022 ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் – ஆணைகள் – வெளியிடப்படுகின்றன.

அரசு/ நகராட்சி/ ஊராட்சி ஒன்றிய தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளில் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் -அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

PGTRB - ஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுநர் நிலை-1 நேரடி நியமனம்-2020-2021- 22.08.2022-25.08.2022 பிற்பகல் 5 மணி வரை தமிழ்வழியில் பயின்றமைக்கான சான்று இணையதளத்தில் பதிய வேண்டும் பத்திரிக்கைச் செய்தி

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.