தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில், பள்ளி கல்வி துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் துறை சார்ந்த அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
சென்னை -தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில், பள்ளி கல்வி துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் துறை சார்ந்த
அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
துறை இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் அடுத்தகட்டமாகச் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள், தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பாக வெளியிடப்பட வேண்டிய புத்தகங்கள், சட்டமன்றத்தில் அறிவித்த அறிவிப்புகளின் செயலாக்கம் ஆகியவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
No comments
Post a Comment