ஆக.18 முதல் 25 வரை தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
ஆக.18 முதல் 25 வரை தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சென்னை கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2022க்கான மாணவர் சேர்க்கைக்கு ஆகஸ்ட் 18 முதல் 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்தது. www.skilltraining.tn.gov.in என்ற
இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
10ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சேர்ந்து பயன்பெறலாம் என தெரிவித்தது.
No comments
Post a Comment