பள்ளிக்கல்வி-திருத்திய ஊதிய விகிதம் 2009-ஒரு நபர் ஊதியக்குழுவின் படி ஊதியம் திருத்தி அமைத்தல் - விவரங்கள் கோருதல் சார்பு! பள்ளிக் கல்வி இணை இயக்குனர் செயல்முறைகள்..pdf
பள்ளிக்கல்வி-திருத்திய ஊதிய விகிதம் 2009- தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 2006-2007 தொகுதி IV ல் தட்டச்சராக நியமனம் செய்யப்பட்டது ஒரு நபர் ஊதியக்குழுவின் படி ஊதியம் திருத்தி அமைத்தல் - விவரங்கள் கோருதல் சார்பு!
அரசாணை எண்:340 நிதி ( ஊதியக்குழு) நாள்:26-08-2010ல் பத்தி எண் 6 .. . பின்வருமாறு கூறுகிறது 01-06-2009 ற்கு பின்னர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் செய்யப்பட்டு பணிநாடுநர் பட்டியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் மூலம் பணி நியமனம் பெற்றிருந்தால்... அவர்களுக்கு 1.86காரணியால் ஊதிய நிர்ணயம் செய்திட வழிவகை இல்லை என்று கூறுகிறது!
2006-2007 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்டு 01.06.2009 ற்கு பிறகு கல்வித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு 1.86 காரணி மூலம் திருத்திய ஊதியம் வழங்கி இருப்பின் அதன் விவரங்கள் கோரி தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு!
பள்ளிக் கல்வி இணை இயக்குனர் செயல்முறைகள்..pdf
👇👇👇👇👇👇👇👇👇👇
No comments
Post a Comment