ஆணையர் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டவைகள்
ஆணையர் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டவைகள்
👉🏻• TLM , L.O – ஐ பயன்படுத்தி கற்பித்தல் மேற்கொள்ள வேண்டும்.
• 👉🏻 மாணவர்களை Motivation செய்ய வேண்டும்
•👉🏻 LO வை வெளிக்கொணர ஆசிரியர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
👉🏻• கற்றல் நோக்கம் தெரிந்திருக்க வேண்டும்
• 👉🏻1 – 3 ஆம் வகுப்புகளுக்கு Notes of Lesson எழுத வேண்டிய அவசியம் இல்லை . 4 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு Notes of Lesson மற்றும் Lesson plan எழுத வேண்டும்.
• 👉🏻1-3 வகுப்புகளுக்கு Ennum Ezhuthum Template ல் எழுத வேண்டும்,
• 👉🏻 4 முதல் 8 வகுப்பு வரை தமிழ், ஆங்கிலம் எழுத படிக்க மாணவர்களுக்கு தெரிய வேண்டும்
👉🏻 அனைத்து மாணவர்களையும் EMIS ல் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும். பதிவேற்றம் செய்ய முடியாத மாணவர்கள் இருப்பின் அதை BRT யிடம் தெரிவிக்க வேண்டும்.
👉🏻• ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளிக்கு சரியான நேரத்தில் வருவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்
👉🏻• பள்ளி தூய்மையை உறுதி செய்ய வேண்டும் . மழைக்காலம் என்பதால் வகுப்பறையின் மொட்டை மாடியில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்
👉🏻• கழிவறை சுத்தம், கழிவறையில் தண்ணீர் வசதி, குடிநீர் வசதி ஆகியவற்றை உறுதி செய்து கொள்ள வேண்டும்,
👉🏻• Base Line Survey முடிக்கப்பட வேண்டும்..
• ஏற்கனவே முடிக்கப்பட்ட Base Line Survey யில் Re-evaluate செய்ய வேண்டும்.
👉🏻 Duplicate Phone Number க்கு பதிலாக EMIS _ல் சரியான phone number Update செய்ய வேண்டும்
• 👉🏻இரண்டு வரி நான்கு வரி நோட்டு மாணவர்கள் எழுதுவதை ஆசிரியர்கள் படிப்படியாக சரி பார்க்க வேண்டும்.
👉🏻• மாணவர்களின் திறனுக்கு ஏற்ப கற்றல் பணி அளிக்கப்பட வேண்டும்
👉🏻• இல்லம் தேடி கல்வி மையத்தில் அனைத்து மாணவர்களும் சேர்க்கப்பட வேண்டும்
•👉🏻 இல்லம் தேடிக் கல்வி( ITK) மையத்தில் அனைத்து மாணவர்களுக்கும் சேர்ந்துள்ளார்களாக என உறுதிபடுத்தி கொள்ள வேண்டும்
👉🏻1 ம் வகுப்பு முதல் 3 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் எண்ணும் எழுத்தும் பயிற்சி கையேடு முறையாக பயன்படுத்த வேண்டும
👉🏻NSP portal-pre matric minority scholarship-
சிறுபான்மையினர்
( boys and girls) மாணவர்களுக்கு 15.09.22 பதிவேற்றம் செய்து முடித்திருக்க வேண்டும்
👉🏻 கிராமப்புற MBC/DNC ( 3 ம் வகுப்பு முதல் 6 ம் வரை) மாணவிகளின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் .
👉🏻 கிராமப்புற Minority சிறுபான்மையினர் ( 3 ம் வகுப்பு முதல் 6 ம் வரை) மாணவிகளின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்
👉🏻 அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் எண் உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும் ,இல்லாத மாணவர்களுக்கு புதிதாக ஆதார் எண் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட வேண்டும்
👉🏻4 முதல் 8 ம் வகுப்பு வரை எழுத படிக்க தெரியாத மாணவர்களுடைய பட்டியலை தயார் நிலையில் வைத்து அதற்குரிய நடவடிக்கையை
(குறைதீர் கற்பித்தல்) மேற்கொள்ள வேண்டும்
• 👉🏻 EMIS app -ல் தினசரி வருகை பதிவை மேற்கொள்ள வேண்டும்
• 👉🏻மாணவர்களின் பெற்றோர்களுக்கு தனியாக கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
👉🏻 பள்ளியின் சுற்றுச்சுவர் கழிவறை மற்றும் கட்டிடம் ஆகியவற்றின் உறுதித் தன்மையை சரி பார்க்க வேண்டும்
•👉🏻 ஆற்றில் நீர் அதிகம் செல்வதால் இது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்
• 👉🏻இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்கள் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
👉🏻• தளவாட சாமான்கள் சரியான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும்.
👉🏻மாணவர்களை சீருடையில் பள்ளிக்கு வரச் செய்ய வேண்டும்
• 👉🏻L.O மாணவர்களிடம் சென்று அடைந்ததா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்
•👉🏻 வரைபட பயிற்சி நோட் மாணவர்கள் சரியான முறையில் .பயன்படுத்துகின்றனரா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்
👉🏻• ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை வரைபட புத்தகத்தை மாணவர்களை உபயோகப்படுத்த செய்ய வேண்டும்
•👉🏻 நூலகத்தில் உள்ள புத்தகங்களை மாணவர்களுக்கு அளித்து வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
👉🏻• கட்டுரை நோட்டுகள் வீட்டுப்பாடம் ஆகியவற்றை ஆசிரியர் திருத்தி மாணவர்களுக்கு அளிக்க வேண்டும்
•👉🏻 ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள எழுத படிக்க தெரியாத மாணவர்களின் விபரங்களை சேகரித்து அது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.
👉🏻 .தலைமையாசிரியர் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது அதை observe செய்ய வேண்டும் . அது சார்பான பதிவேடு வைத்திருக்க வேண்டும்
No comments
Post a Comment