Header Ads

Header ADS

B. Lit முடித்து நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்ற பிறகு MA, BEd முடித்து இரண்டு ஊக்க ஊதியம் பெற்ற பிறகு அது தவறு என்று வட்டாரக் கல்வி அலுவலர் மூலம் தணிக்கை தடை கடிதம் பெற்றுள்ளவர்களுக்கு கீழ்கண்ட Judgement பயன்படும்.

பள்ளிக் கல்வி நீதிமன்ற வழக்குகள் நிலுவை உரிய காலத்தில் நீதிமன்ற விதிமுறைகளை பின்பற்றி எதிர்வாதவுரை மேல்முறையீடு சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்தல் காலதாமதம் தவிர்த்திட அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

G.O 712-புதிய சுகாதார காப்பீட்டு திட்டம், NHIS-2016 - அரசுத் துறைகள் மற்றும் பிற நிறுவனங்களின் ஊழியர்களுக்கு அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகளின் மேம்பாடு - 133 கூடுதல் மருத்துவமனைகளுக்கு ஒப்புதல் மற்றும் 29 மருத்துவமனைகளில் கூடுதல் சிறப்பு சேர்க்கைக்கு (Additional Specialities Added) ஒப்புதல் அளித்து அரசாணை வெளியீடு!!!

கணினி பயிற்றுநர் நிலை 2லிருந்து கணினி பயிற்றுநர் நிலை 1ஆக தரம் உயர்த்திட ஆணை வழங்குதல் & தகுதி வாய்ந்தோர் பட்டியல் (PROMOTION LIST ) பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் ( தொழிற்கல்வி ) செயல்முறைகள் நாள் -18.11.2020

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.