Header Ads

Header ADS

வாக்காளர் சிறப்பு முகாம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் திருத்தம் தேவையான ஆவணங்கள்

வாக்காளர் அட்டை சிறப்பு முகாம் வாக்காளர் பட்டியலில் புதிய மற்றும் பெயர் சேர்த்தல் திருத்தம் அவரவர் பகுதிக்குட்பட்ட ஓட்டுச்சாவடிகளில் நடைபெறுகிறது


நவம்பர் மாதம் 21ஆம் தேதி மற்றும் 22ஆம் தேதி

 டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி & 13ம் தேதி

தேவையான ஆவணங்கள்

முகவரி

சான்றுக்கு ,பாஸ்போர்ட், கேஸ் பில், தண்ணீர் வரி ரசீது ,ரேஷன் அட்டை ,வங்கி கணக்கு புத்தகம் ,ஆதார் கார்டு,

வயது சான்று

பத்தாம் வகுப்பு சான்றிதழ்பிறப்பு சான்றிதழ், ஆதார் கார்டு,ஓட்டுனர் உரிமம்

பாஸ்போர்ட்,கிசான் சான்று,

அடையாளச் சான்று,

பான் கார்டு, ஓட்டுனர் உரிமம் ,ரேஷன் கார்டு,பாஸ்போர்ட்,வங்கி கணக்கு புத்தகம், பத்தாம் வகுப்பு சான்றிதழ் ,மாணவர் அடையாள அட்டை,ஆதார் கார்டு.

மேற்கண்ட மூன்று ஆவணங்கள் ஒவ்வொன்றுக்கும் ஏதாவது ஒரு ஜெராக்ஸ் கொண்டு செல்லவும்









No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.