Header Ads

Header ADS

மதுரையில் -CPS ஒழிப்பு இயக்கம் - மாநில ஆலோசணை கூட்டம்-நாள்- 22. 11.20 ஞாயிறு


CPS  ஒழிப்பு இயக்கம் -மாநில மையம் -மாநில ஆலோசணை கூட்டம்


நாள்- 22. 11.20 ஞாயிறு


நேரம்- காலை 10 மணி

இடம்- அன்னை மகால்


அண்ணா பேருந்து நிலையம் அருகில்


சினி ப்ரியா மினி ப்ரியா தியேட்டர் அருகில் -மதுரை


CPS தொடர்பாக வல்லுனர் குழு தமிழக அரசிடம் அறிக்கை அளித்து 25 .11 .20 வுடன்

 2 ஆண்டுகள் நிறைவு பெறவுள்ளது

 

CPS ஐ தானாக அரசுகள் இரத்து செய்யாது

 

CPS ஐ இரத்து செய்ய தமிழக அரசுக்கு நிர்பந்தத்தை நாம் உருவாக்க வேண்டும்

 

CPS ஐ ஒழித்திடுவதற்கென திட்டமிட

 

CPS ல் பணிபுரியும் நண்பர்களை அழைத்து வருக


தங்கள் வருகை எதிர்நோக்கி

 

மு. செல்வக்குமார்

9443170817

S.ஜெயராஜராஜேஸ்வரன்


9787345448

மாநில ஒருங்கினைப்பாளர்கள்


No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.