ஆசிரியர்கள் தேவை விண்ணப்பிக்க கடைசி நாள் - 02.12.2020
தாளாளர் கோட்ட பணியாளர் நல அலுவலர் சேலம் கோட்டம் –
ரயில்வே மேல்நிலைப்பள்ளி சிபிஎஸ்சி ஈரோடு 638115 -PHONE N0- 0424-2281892-
ஆசிரியர்கள் தேவை
1)முதுகலை பட்டதாரி இயற்பியல் வேதியல் மற்றும் உயிரியல் முதுநிலைப் பட்டம் மற்றும் b.ed
2)இளநிலை பட்டதாரி ஆசிரியர் சமூக அறிவியல் இளநிலை பட்டம் B.Ed மற்றும் ctet,tet இந்த நியமனங்கள் யாவும் தற்காலிகமானவை தொகுப்பூதியம் ரூபாய் 26 ஆயிரத்து 250 விருப்பமுள்ளவர்கள் 2.12.2020 புதன்கிழமை அன்று காலை 9 மணிக்கு நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம் மேலும் விவரங்களுக்கு
CLICK HERE TO DOWNLOAD THE ADVERTISEMENT-PDF

No comments
Post a Comment