தேசிய திறனாய்வுத் ( NTSCE )தேர்வுக்கான தேதி அறிவிப்பு - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Friday, November 20, 2020

தேசிய திறனாய்வுத் ( NTSCE )தேர்வுக்கான தேதி அறிவிப்பு

 

தேசிய திறனாய்வுத் தேர்வு( NTSCE ) வரும் டிசம்பர் 27ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு கல்வி 

உதவித்தொகை வழங்குவதற்காக தேர்வு எழுதப்படுகிறது. தேர்வு எழுத ஆர்வமுள்ள மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: