புதிய பென்சன் திட்டம் குறித்த வல்லுநர் குழு முடிவு என்னாச்சு அரசு ஊழியர் ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு
புதிய பென்சன் திட்டம் குறித்த வல்லுநர் குழு முடிவு என்னாச்சு அரசு ஊழியர் ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு புதிய பென்ஷன் திட்டம் குறித்த வல்லுநர் குழுமுடிவு
என்ன ஆனது என அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் தமிழகத்தில் 2003 முதல் புதிய பென்ஷன் திட்டம் நடைமுறையில் உள்ளது ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 2016 பிப்ரவரி 19 இல் 110 விதியின் கீழ் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய ஓய்வு பெற்ற ஐஏஎஸ் சாந்தா ஷீலா நாயர் தலைமையில் குழுவை அமைத்தார் அதன் பின் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் ஸ்ரீதர் தலைமையிலான குழு அறிக்கையை தயார் செய்து 2018 நவம்பர் முதல் வழங்கியது அதன்பின் இரண்டு ஆண்டுகள் உருண்டோடி விட்டன குழுவின் அறிக்கை குறித்த தகவல்கள் வெளியாகவில்லை தற்போது ஆட்சி முடிய
இன்னும் ஆறு மாதங்களில் உள்ளது அதற்கு ஏதாவது அறிக்கையை அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது பென்ஷன் திட்டம் வேண்டி வழக்கு தொடுத்துள்ளார் .சிலர் கூறியதாவது புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்வதாக தேர்தல் வாக்குறுதி கொடுத்து கின்றன தற்போதைய அரசும் வாக்குறுதி அளித்து குழு அமைத்து நான்கு ஆண்டுகளாகிறது அரசு பல திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றார்
No comments
Post a Comment