Header Ads

Header ADS

புதிதாக தொடங்கப்பட்டுள்ள மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி & தனியார் பள்ளிகள்) ஆகியவற்றிற்கு கோப்புகள் பரிமாற்றம் செய்தல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

காலாண்டு தேர்வு விடுமுறை மற்றும் பள்ளிகள் திறப்பு தேதி மற்றும் எண்ணும் எழுத்து முதற்கட்ட பயிற்சிக்கான ஈடு செய்யும் விடுப்பு குறித்து தொடக்க கல்வி இயக்குநர் மற்றும் பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் கூட்டு செய்தி குறிப்பு

அக் -6,7,8ல் ஒன்றியளவில் நடைபெறவிருந்த எண்ணும் எழுத்தும் பயிற்சி தேதி மாற்றப்பட்டு அக் -10 ,11 ,12ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது குறித்த அதிகாரப்பூர்வமாக மாநில கல்வியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்

30.09.2022 அன்று நடைபெறும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்திலும் அதனைத்தொடர்ந்து 02.10.2022 கிராம சபா கூட்டத்திலும் பங்கேற்கும் முதன்மைக் கருத்தாளர்களுக்கான பங்கும் பொறுப்பும் சார்ந்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குனரின் செயல் முறைகள்!

நிருவாக சீரமைப்பு காரணமாக புதிய மாவட்டக் கல்வி அலுவலகம் (இடைநிலைக் கல்வி, தொடக்கக் கல்வி மற்றும் தனியார் பள்ளிகள்) செயல்பட அனுமதிக்கப்பட்டது தொடர்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!!!

4 ஆம் வகுப்பு மற்றும் 5 ஆம் வகுப்பு - மாணவர்களுக்கு முதல் பருவத் தொகுத்தறி மதிப்பீட்டுத் தேர்வு - கால அட்டவணை வெளியீடு & கேள்வித் தாள் & விடை குறிப்பு சார்ந்து SCERT இயக்குநரின் செயல்முறைகள்....

சுற்றறிக்கை - கருணை அடிப்படையில் பணிநியமனம் - கருணை அடிப்படையில் பணிநியமனம் பெற காலஞ்சென்ற அரசு ஊழியரை முன்னிலைப்படுத்தி வழங்கப்படும் ஒருங்கிணைந்த சான்று - வறிய நிலைச் சான்று குறித்த சுற்றறிக்கை - தொடர்பாக .

ஒன்றிய அளவிலான எண்ணும் எழுத்தும் சார்ந்த பயிற்சி 06.10.2022 முதல் 08.10.2022 வரை மூன்று நாட்கள் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் (தலைமை ஆசிரியர் உட்பட) நடத்திட அறிவுறுத்தப்படுகிறது

பணியிலிருந்து ஓய்வு பெற அனுமதிக்கப்படாத, ஆனால் அடிப்படை விதிகளின் விதி 56(1)(c) இன் கீழ் பணியில் தக்கவைக்கப்பட்ட மற்றும் பணிநீக்கம் செய்யப்பட்ட / நீக்கப்பட்ட / ராஜினாமா செய்த அரசு ஊழியர்களுக்கு விடுப்புப் பலன்களை பணமாக்குதல் - அடிப்படை விதிகளில் திருத்தங்கள் செய்து அரசாணை வெளியீடு!!!

ஜாக்டோ ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் தொடக்கக் கல்வித்துறை சார்பில் தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் வழங்கப்பட்ட கோரிக்கைத் தீர்மானங்கள்

பள்ளிகளில் 07.09.2022 முதல் 09.09.2022 வரை , உயர் கல்வி குறித்த ஆலோசனைகள் , கல்லூரி சேர்க்கை குறித்த தகவல்கள் , தேர்வு முடிவுகளை எதிர்கொள்ளுதல் மற்றும் திட்டமிடுதல் சார்ந்து ஆலோசனைகள் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு

ஆசிரியர்களுக்கு பதிவுகள் தயாரித்தல், எழுத்து பணி உள்ளிட்ட பிற பணிகளை குறைத்து, கற்பித்தல் பணிக்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டும்.கல்வித்துறையின் நிர்வாக கட்டமைப்பு பழையபடி செயல்படும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும். என்று தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் மதிப்புமிகு திண்டுக்கல் ஐ.லியோனி

பள்ளிகளில் தொழில் கல்வி ரத்து விளக்கம் கேட்கிறது அரசு ஒப்புதல் பெறாமல் தொழில்கல்வி பாடப்பிரிவு மூடல் குறித்து முடிவெடுத்தது ஏன் என பள்ளிக்கல்வி ஆணையரகத்திடம் உயர் அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்

G.O-213-அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் 20% மாணவர்களை கூடுதலாக சேர்த்துக்கொள்ளலாம் அரசு உதவி பெறும் கல்லூரிகள் 15% கூடுதல் மாணவர்களை சேர்த்துக்கொள்ளலாம் தனியார் கல்லூரிகள் 10% மாணவர்களை கூடுதலாக சேர்த்துக்கொள்ளலாம்

ஈட்டிய விடுப்பு கணக்கிடும் போது, தமிழ்நாடு விடுப்பு விதிகள் (TNLR) 9(a) –ன் படி (அரசு விதிகளின் படி) செயல்படுமாறு கரூர் மாவட்டப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு கரூர் முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு!

பள்ளிக் கல்வித் துறை சார்ந்த அலுவலகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் உள்ள பழுதடைந்த மற்றும் உபயோகமற்ற பொருட்களை ஏலம் மூலம் விற்பனை செய்து பெறப்படும் தொகையை அரசுக் கணக்கில் செலுத்த பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!!!

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.