2022-2023 நிதியாண்டின் மூன்றாவது காலண்டிற்கான வட்டி விகிதங்களை நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது,
2022-2023 நிதியாண்டின் மூன்றாவது காலண்டிற்கான வட்டி விகிதங்களை நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது
இதில் மூத்த குடிமக்கள் திட்டம் (SCSS) இரண்டு மற்றும் மூன்று வருட வைப்பு தொகை திட்டம் ( 2 YEAR TD, 3 YEAR TD) மற்றும் கிஸான் விகாஸ் பத்திரம் (KVP) போன்ற சேமிப்பு திட்டங்களுக்கு .1% முதல் 3% வரை உயர்த்தப்பட்டுள்ளது.
அதாவது முறையே SCSS க்கு 7.6%, 2yr TD க்கு 5.7% 3 yr TD க்கு 5.8%, KVP க்கு 7.0%(123 மாதங்களில் இரட்டிப்பாகும்) உயர்த்தப்பட்டுள்ளது.
பிற சேமிப்பு திட்டங்களில் மாற்றமில்லை
No comments
Post a Comment