மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் புதிய பட்டியல் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Friday, September 16, 2022

மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் புதிய பட்டியல்


Go No : 151 ,ன் படி மாவட்ட வாரியாக மாவட்டக் கல்வி அலுவலர்கள் கலந்தாய்வு மூலமாக தங்களுக்கான இடங்களை தேர்வு செய்து வருகின்றனர்.

நேரடி நியமன டிஇஓக்கள் 19 பேர் முதற்கட்டமாக மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலராக இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளனர் .கலந்தாய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் முதல் பட்டியல்


திருபப்பூர் - மலர்வழி



ராணிப்பேட்டை- பிரேமலதா



திருவள்ளூர் - மோகனா



சேலம்- சந்தோஷ்



கள்ளக்குறிச்சி- ராஜீ



விழுப்புரம் - கௌசர்



திருவண்ணாமலை -நளினி



திருச்சி 2) -பேபி



முசிறி -ஜோதிமணி 



வேலூர்- தூயவன் திருப்பத்தூர்_ அரவிந்தன்



மதுரை- சங்கீதா 



கிருஷ்ணகிரி- முனிராஜ்



ராமநாதபுரம்- பிரின்ஸ் ஆரோக்கியராஜ்



 திருவண்ணாமலை- கார்த்திகேயன்



திருவாரூர்- சவுந்தரராஜன்



 புதுக்கோட்டை- திருநாவுக்கரசு



நாகப்பட்டினம்- புனிதா 



கடலூர் - சுபபிரியா


திண்டுக்கல் மாவட்டத்திற்கு 2 DEEO அலுவலகம் 


திண்டுக்கல் திருமதி. வளர்மதி 
மற்றும் 


ஒட்டன்சத்திரம்  (Dindigul District)
திரு. ஜான் பாக்கியசெல்வம்

No comments: