இன்றாவது விடியல் பிறக்குமா ? எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Saturday, September 10, 2022

இன்றாவது விடியல் பிறக்குமா ? எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

பழைய பென்ஷன் திட்டம் உட்பட பல கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி இன்று சென்னையில் ஜாக்டோ ஜியோ சார்பில் வாழ்வாதார கோரிக்கை மாநாடு நடைபெற உள்ளது. அதில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற உள்ளார்... நமது தமிழ்நாடு முதலமைச்சர்.....



No comments: