March 2022 - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, March 31, 2022

60 வயது அடைந்த அடுத்த நாளே அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்களாக கருதப்படுவர்

March 31, 2022 0

For GPF Subscription Government Employees, Its Rs.5,00,000/- And other employees Rs.2,50,000/ PF வட்டிக்கும் வருமான வரி: 01.04.2022 முதல் புதிய நடைமுறை

March 31, 2022 0

மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் , ஒருங்கிணைந்தபள்ளிக்கல்வி அனைத்து அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு சார்ந்த வழிகாட்டுதல்களில் சேர்க்கை மற்றும் நீக்கம் சார்பு

March 31, 2022 0

அரசு ஆரம்பப் பள்ளியிலும் அமல்படுத்தப்படுமா ? கணினி அறிவியல் பாடம்!

March 31, 2022 0

Wednesday, March 30, 2022

பார்வைக் குறைபாடு உள்ள 14 முதல் 18 வயது உடைய அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கற்றல் பயிற்சியை ஊக்குவிக்கும் விதமாக வாசிப்புப் படியாக ₹.100 / வழங்குதல் சார்ந்து- மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள்

March 30, 2022 0

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் பத்தாம் வகுப்பு கல்வித் தரத்தில் இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த நில அளவர் ( Field Surveyor) , வரைவாளர் (Draftsman) ஆகியவற்றின் கல்வித்தகுதி டிப்ளமோ சிவில் என மாற்றப்பட்டுள்ளது. அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

March 30, 2022 0

உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி - 04.04.2022 முதல் 09.04.2022 வரையிலான காலகட்டத்தில் நடத்தி முடிக்க SCERT இயக்குநர் உத்தரவு!!!

March 30, 2022 0

10th Second Revision Maths TM & E/M Original Question Paper with Answer key -30.03.2022

March 30, 2022 0

English Composition- 6th STD- 8th STD

March 30, 2022 0

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3% உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்.

March 30, 2022 0

All CEOs Meeting on 5.4.22& 6.4.22 - Meeting Agenda

March 30, 2022 0

TNPSC- REVISED - INSTRUCTIONS TO APPLICANTS -PDF

March 30, 2022 0

GROUP- 4 - NOTIFICATION- PUBLISHED- PDF

March 30, 2022 0

Tuesday, March 29, 2022

கள்ளர் சீரமைப்பு பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு!!!

March 29, 2022 0

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி) குரூப்-4 தேர்வுக்கான தேதி மற்றும் காலி பணியிடங்களின்

March 29, 2022 0

தொடக்க நிலை முதல் மேல்நிலை வகுப்பு வரை உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கான ஆசிரியர் செயல்திறன் மதிப்பீடு (PINDICS - Performance Indicators) - மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்

March 29, 2022 0

மாணவர்களுக்காக சாலை பாதுகாப்பு பாடம் தொடர்பான மீம்ஸ்..PDF

March 29, 2022 0

TNPSC தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதில் புதிய நடைமுறை அறிமுகம்.

March 29, 2022 0

Saturday, March 26, 2022

மாணவர்களின் வருகைப் பதிவு மற்றும் அடைவுத்திறன் பதிவேற்றம் செய்தமைக்காக ரூ.20 ஒதுக்கீடு செய்து மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.

March 26, 2022 0

 

பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் முற்றிலும் தற்காலிகமானது - ஒருபோதும் அரசு நியமனம் ஆகாது - மே மாத ஊதியம் வழங்கக் கோரிய மனுவிற்கு பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் விளக்கம்!- pdf

March 26, 2022 0

பள்ளிக்கல்வி- பட்டதாரி ஆசிரியர் பணிநிரவலில் உபரி ஆசிரியராக பணி நிரவல் செய்யப்பட்ட ஆசிரியர்களை, உடனடியாக பணியில் இருந்து விடுவிக்க பள்ளிக் கல்வி இணை இயக்குனர் உத்தரவு

March 26, 2022 0

26.03.2003 அன்று பணி நியமன ஆணை பெற்று GPF கணக்கு எண் பெற்ற ஆசிரியர் பயிற்றுநர்கள் (BRTE) விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!!!

March 26, 2022 0

Wednesday, March 23, 2022

G.O-37-பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கான ஊதியம் நவம்பர் 21-முதல் ஏப்ரல்-22 வரை 6 மாதத்திற்கான ஊதியத்தை விடுவித்து தமிழக அரசு உத்தரவு

March 23, 2022 0

TNPSC - குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு என்று சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில் அது அதிகாரப்பூர்வமானது இல்லை என்றும் அதனை விண்ணப்பதாரர்கள் கருத்தில் கொள்ள வேண்டாம் என்றும் TNPSC அறிவிப்பு

March 23, 2022 0

டிட்டோஜாக் கூட்ட தீர்மானங்கள்

March 23, 2022 0

இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு அடையாள அட்டை(ID card) மற்றும் சான்றிதழ் வழங்க உத்தரவு - SPD செயல்முறைகள்!!

March 23, 2022 0

ராஜஸ்தான் மாநில அரசு* தான் உறுதி அளித்த புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்வதற்கான பூர்வாங்க வேலைகளை தொடங்கி இருக்கிறார்கள்.ஊழியர்கள் CPS திட்டத்தில் உள்ள அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு 10% தொகை பிடித்தம் செய்வதை நிறுத்தி வைப்பதற்கான சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது தகவலுக்காக....

March 23, 2022 0

Tuesday, March 22, 2022

TNPSC- Results published

March 22, 2022 0

I learn Easy English -for primary Students

March 22, 2022 0

G.O- 2323-அறுவைசிகிச்சை செய்து கொள்ளும் பெண் அரசூழியர்களுக்கு 21 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.!

March 22, 2022 0

G.O-270-அரசூழியரின் மனைவிக்கு கருத்தடை அறுவைசிகிச்சை மேற்கொள்ளும்போது அவ்வரசூழியருக்கு அதிகபட்சமாக 7 நாட்கள் வரை சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கலாம்!

March 22, 2022 0

Monday, March 21, 2022

TNTET- 2022- ALL NEWS

March 21, 2022 0

அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பற்ற முறையில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வதைத் தடுத்தல் - பள்ளிக் கல்வி ஆணையரின் அறிவுரைகள்!!!

March 21, 2022 0

இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணித் தெரிவிற்கு நடைபெற உள்ள போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டம் வெளியீடு!!! Gazette PDF

March 21, 2022 0

பள்ளிகளில் உடற்கல்வி பாடவேளை - அனுமதி வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு

March 21, 2022 0

ஒழுக்கக் கேடாக நடந்து கொள்ளும் மாணவர்களை கையாளுவது குறித்து இணை இயக்குனர் செயல்முறைகள்- நாள் - 28.01.2022

March 21, 2022 0

Sunday, March 20, 2022

கல்வித் தொலைக்காட்சியில் அரசுப் பணி போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பு - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!!!

March 20, 2022 0

பள்ளி மானியத்‌ தொகையை 31-2022க்குள் செலவு செய்து EMIS ல் பதிவேற்றம் செய்ய SPD வழிகாட்டுதல்‌

March 20, 2022 0

பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மானியங்களை பணமாக எடுத்து செலவு செய்வதில் சில திருத்தங்கள் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்-PDF

March 20, 2022 0

Safety and security training

March 20, 2022 0

 

Current vacancies for district transfer

March 20, 2022 0

Thursday, March 17, 2022

கல்வி உதவித் தொகை 2021-2022 - புதியது விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது - விரைந்து புதியது முடிக்க அறிவுறுத்தல் - தொடர்பாக.

March 17, 2022 0

டிட்டோஜாக்" என்று அழைத்தாலே தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் உள்ளக்குமுறல்களின் பிரதிபலிப்பு வடிவமைப்பாகும்.. டிட்டோஜாக் பதாகையை ஒரு நிமிடம் கூட காலம் கடத்தாமல் உயர்த்திப் பிடிப்போம்... வாருங்கள்... ஒன்றுபடுவோம்.வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் அழைப்பு

March 17, 2022 0

 *17.03.2022*


*தமிழக ஆசிரியர் கூட்டணி*

*அரசு அறிந்தேற்பு எண் 36/2001*

--------------------------------------------------------


*"டிட்டோஜாக்" என்று அழைத்தாலே தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் உள்ளக்குமுறல்களின் பிரதிபலிப்பு வடிவமைப்பாகும்.. டிட்டோஜாக் பதாகையை ஒரு நிமிடம் கூட காலம் கடத்தாமல்  உயர்த்திப் பிடிப்போம்...  வாருங்கள்... ஒன்றுபடுவோம்...*


  *ஆசிரியர் சங்கங்களுக்கு ஆதரவுக் கரங்கள் அவரவர் இயக்க உறுப்பினர்களே ஆவார்கள்... யார் மீது நம்பிக்கை வைத்து இனியும் பொறுமைக்கு ஒரு சோதனையை ஏற்படுத்த வேண்டாம். நாளை தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கு கொள்கை முடிவு எடுத்தால் மனம் குளிர வரவேற்போம். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைவதற்கு கொள்கை குறிப்பில் இடம் பெற்றால் உளமாற வரவேற்போம். முந்தைய ஆட்சியாளர்களால் சீரழிக்கப்பட்ட பள்ளிக்கல்வித்துறை கட்டமைப்பினை திருத்தி அமைத்து மீண்டும் தொடக்கக் கல்வித் துறையை  தனித்துறையாக இயங்கும் என்ற மறுமலர்ச்சி அறிவிப்பு வெளிவருமேயானால் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் செயல்பாட்டில் நம்பிக்கை வைப்போம். 33 ஆயிரம் கோடி  கல்வித்துறைக்காக  ஒதுக்கப்பட்ட நிதியில் 31 ஆயிரம் கோடி ஆசிரியர்களின் ஊதியத்திற்காகவே  செலவிட்டு வருகிறோம் என்று எப்போது? ஊடகங்களுக்கு பேட்டி அளித்தாரோ?  அன்றே நமது நம்பிக்கை சிதறிப்போனது.* 


*மாணவிகளுடைய மாதாந்திர இயற்கை பாதிப்பினை ஆசிரியர்கள் கேட்பதும், மாணவர்களுடைய சிறுநீர் தன்மை குறித்து ஆசிரியர்கள் கேட்டு தெரிந்து கொள்வதும் தவறில்லை என்றும், மருத்துவத்துறையில் சொன்னதைத்தான் நாங்கள் செய்கிறோம்.  இதுபோன்ற கேள்விகளை தவிர்க்க முடியுமா? என்று ஆலோசித்து வருகிறோம்.  எமிஸ் இணையதள பணிச்சுமையால்  ஆசிரியர்கள் குறிப்பிட்ட நேரத்தில் மாணவர்களுக்கு பாடம் தொடங்கி நடத்துவதற்கு இயலாத பரிதாப நிலையே தொடர்கிறது. எமிஸ் இணையதள சுமையால் பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு நேரம் இல்லை என்று செய்தியாளர்கள்  கேள்வி கேட்டால், ஆசிரியர்கள் சொல்வதையும் உணர்கிறோம்... எமிஸின் முக்கியத்துவத்தையும் உணர்கிறோம்... என்கிறார்.*

*கிராமத்தில் இதை கருப்பூர் பஞ்சாயத்து என்பார்கள். ஆட்சிப் பொறுப்பேற்று 10 மாத காலம் ஆகப் போகிறது. இதுவரையில் தொடக்கக் கல்வித் துறையை கூட தனியாக பிரித்து அறிவிப்பு வெளியிடப்படாத  மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களை நாம் பெற்றிருக்கிறோம். மிகவும் நல்ல மனிதர்; யாருடைய வருத்தமும் வந்துவிடக்கூடாது என்று நெளிவு சுளிவுடன் பள்ளிக்கல்வித்துறையை  நடத்தி வருகிறார். மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை பொறுத்தவரையில் பள்ளிக்கல்வித்துறையை மூன்று ஐ.ஏ.எஸ்  அதிகாரிகளிடம்  நம்பிக்கையுடன் ஒப்படைத்து விட்டு அவர்களது விசாலப் பார்வையால்  இந்திய திருநாட்டினையே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறார் பெருமிதம் கொள்கிறோம்.*


 *இழந்த பொருளாதார இழப்பினை மீட்டெடுப்பதைக் காட்டிலும், வீரம் செறிந்த, போர் குணத்திற்கு சொந்தக்காரர்களான தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் சுயமரியாதையினை, தன்மானத்தினை ஒவ்வொரு நிமிடமும் நாம் இழந்து கொண்டு இருக்கிறோம். என்பதனை நாம் எண்ணினால் ரத்தம்  சூடேறுகிறது. குருதி ஓட்டத்தில் கொந்தளிப்பை காணமுடிகிறது. மே 13 வரையில் பள்ளி என்றார்கள் இனி ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் ஆசிரியர்களுக்கு வேலை நாள் என்ற உத்தரவை போடாமல் கூட்டம் என்ற பெயரில் தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளார்கள். கொரனா தொற்றிலிருந்து தமிழ்நாடு காப்பாற்றப்பட்டுவிட்டது. ஆனால் எமிஸ் இணையதளத்திலிருந்து ஆசிரியர்களையும், மாணவர்களையும் காப்பாற்றப் போவது யார்?*


 *பள்ளிக்கல்வி ஆணையர் என்ற பதவிக்கு ஆணையர் என்ற பொறுப்பினை ஒருவரிடம் ஒப்படைத்துள்ளார்கள். அவர் ஆணையிட்டால் அனைத்தும் நடக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டு ஆசிரியர்கள் மத்தியில் செயல்பட்டு கொண்டு வருகிறார். திட்ட இயக்குனர் பொறுப்பில் ஒருவர் இந்திய ஆட்சிப்பணி பொறுப்பில் உள்ளார். பொறுப்புகள் வேறுவேறாக இருந்தாலும் ஆசிரியர்களை பழிவாங்குவதற்கு என்னவெல்லாம் திட்டம் தீட்ட முடியுமோ? நண்பகல் இடைவேளையில் கூட சேர்ந்து முடிவெடுக்கிறார்கள். நமக்குத் தெரிந்த வகையில் ரஜினி ஸ்டைலப் போல "ஆண்டவன் சொல்கிறார்.. அருணாச்சலம் கேட்கிறார்கள்.."  என்று தெரிகிறது. தலைவர் கலைஞர் ஆட்சி காலத்தில் பெண் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை கொடுத்து புதிய நியமனம் செய்து விட்டார்கள்.  நமது குடும்பத்துப் பிள்ளைகள் ஒரு நாள் கூட ஓய்வு இல்லாமல் அவர்கள் படும் வேதனையை நம்மைத் தவிர வேறு யாரால்? பிரதிபலிக்க முடியும்? இரண்டு மாதம் கூட இந்த மாணவர்களுக்கு பாடம் நடத்த அனுமதிக்காத இவர்கள் செய்கிற பாவச்செயல் இவர்களை எந்த விதத்திலாவது பாதிப்பு ஏற்படுத்ததான் செய்யும். இவர்களுடைய உள்நோக்கமே தலைவர் கலைஞர் அவர்கள் சம்பாதித்து வைத்துள்ள  வாக்கு வங்கியை அடுத்த சட்டமன்ற தேர்தலுக்குள் முற்றிலும் சேதாரப்படுத்தி விடுவதுதான் என்று உறுதி எடுத்துக் கொண்டு  செயல்படுத்தி வருகிறார்கள். மேலும் அவர்கள் எதிர்பார்த்தால் உள்ளும், புறமும் ஆதார்த்துடன்  எழுதி வெளியிட  தயாராக உள்ளோம். 1985 ஜாக்டீ போராட்டத்தில் மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டு ஆசிரியர்கள் குறைந்த ஊதியம் பெறுகிறார்கள் என்ற உணர்வினைப் பிரதிபலிப்பதற்காக ஜாக்டீ போராட்டத்தினை நடத்தினோம். பத்தாயிரம் பெண் ஆசிரியர்கள் உடபட 60 ஆயிரம் பேர்  41 நாள் சிறை தியாகம் செய்தவர்கள்.. 50 க்கும் மேற்பட்டவர்கள் உயிர் தியாகம் செய்துள்ளார்கள். இவர்கள்  சிறைச்சாலைகளில் இருந்த போது தந்தை இறந்த போதும், தாய் இறந்த போதும்,  மகனை, மகளை பறிகொடுத்த போதும் ஜாமீனில் வெளி வர மறுத்து சிறையில் இருந்தவர்கள். சிறையில் இருந்த அந்த வீர தியாக திருமகன்களின் கரங்களை எடுத்து கண்களில் ஒத்திக்  கொள்கிற போதாவது நமக்கு  அந்த நினைவலைகள்  திரும்பாதா? தலைவர் கலைஞர் அவர்களும் இனமான பேராசிரியர் அவர்களும் கம்யூனிஸ்ட் இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் மற்றும் உள்ள அன்றைய எதிர்க்கட்சி தலைவர்களும் கரம் கொடுத்து ஆதரித்தார்கள் என்பதை மறுக்கத்தான் முடியுமா? 1988 ஜாக்டீ- ஜியோ போராட்டத்தில் மவுண்ட்ரோடு முற்றுகையில் ஈடுபட்டு குதிரைப் படைகளை எதிர் கொண்டவர்களில் பெரும்பான்மையோர்  தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களை சேர்ந்தவர்கள் என்பதை மறுக்கத்தான் முடியுமா? 1985-88 போராட்டங்களை ஆதரித்த தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஆசிரியர்கள் அரசுஊழியர்களுக்கு இந்திய அரசுக்கு இணையான ஊதியத்தினை ஊதியக் குழுக்கள் மூலம் முதன் முதலாக நிர்ணயம் செய்து அறிவித்தவர் தலைவர் கலைஞர்  அவர்கள் தான்  என்பதனை நம் நினைவை விட்டு அகற்றி விடத்தான் முடியுமா?   பறிக்கப்பட்ட சலுகைகளை திரும்ப மீட்டெடுப்பதற்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்ற கோரிக்கை உட்பட 2003 ல் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஒன்னே முக்கால் லட்சம் பேர் ஒரே நேரத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட போதும், 999 பேர் 8 மாத காலம் நிரந்தர பணிநீக்க காலத்தில் இருந்த போதும், நிலை குலையாமல்  போர்க்களத்தில் நின்ற நம்மைப் போன்றவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டியவர்கள் தலைவர் கலைஞர் அவர்களும், கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களும், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் உட்பட  ஆசிரியர்கள் அரசூழியர்களின் பால் பற்றுதல் கொண்டிருந்த மற்ற அரசியல் கட்சித் தலைவர்களும் தான்  என்பதை நெஞ்சில் நினைவலைகள் நம்மை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றன. இன்றைய நிலைமை "துச்சாதனன் துகில் உரிந்த போது இரு மருங்கிலும் பெரும் திரளாக நின்று மக்கள் கண்ணீர் வடித்தார்கள்.. தடுத்து நிறுத்த எவரும் முன்வரவில்லை. இதனைக் கண்ட பாரதி "பெட்டை புலம்பல் பிறர்க்குத்  துணையாகுமோ"?  என்றார்..*


*பூங்கொத்து கொடுத்தது போதும், சால்வைகள் அணிவித்தது போதும், புகைப்படங்கள் எடுத்துக் கொண்டது போதும்...* *இனி சங்க உறுப்பினர்களின் சுய மரியாதையைக் காப்பாற்ற சங்கத் தலைவர்கள் முன்வரவில்லை என்றால் ஒவ்வொரு ஆசிரியர்களுடைய இதயத்திலிருந்தும் சங்கத் தலைவர்கள் நிரந்தரமாக நீக்கப்படுவார்கள்... என்பதை உணர்ந்து செயல்படுவோம்... வாருங்கள்.. ஆசிரியர்கள் மாணவர்கள் உறவு என்றும் பிரிக்க முடியாதது. ஆசிரியர்கள்- சங்கங்களின் உறவு இதய மூச்சான உறவாகும்.*


 *கூடிப் பேசுவோம்... நேர்கொண்ட பார்வையால்... எடுக்கப்படும் நன்  முடிவால்... தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் சுயமரியாதையைப் பாதுகாப்போம்...*


 *ஒரு மண்ணில் படர்ந்த  இயக்கக் கொடிகள் நாம்... உணர்ச்சிப் பூக்கள் பூத்துக் குலுங்கட்டும்... நம்மால் முடியாதது.. எவராலும் முடியாது... என்ற உறுதியுடன் ஒன்று கூடுவோம்... வேற்றுமைகளை மறப்போம்... ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தின் சுயமரியாதையினை, தன்மானத்தினை ஒன்றுபட்டு  பாதுகாப்போம்...*



*ஒன்றுபட்டால் மட்டுமே நமக்கு வாழ்வுண்டு... இல்லையேல்... தாழ்வுதான்...தாழ்வுதான்.. மிஞ்சி நிற்கும்..*


*இந்தப் புலனப் பதிவு அனைத்து சங்கத் தலைவர்களின் உணர்வு நரம்புகளை முறுக்கேற்றி செல்லட்டும்..*


 *நாம் இன்னமும் இருக்கிறோம்... நம் உணர்வுகள் இன்னமும் சாகவில்லை... என்ற உணர்வுடன்...*


*வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்திய செயலாளர், AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), தமிழக ஆசிரியர் கூட்டணி. அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com.*

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி 20.03.2022 அன்று அரசு பள்ளிகளில் நடைபெற கூடிய பள்ளி மேலாண்மைக் குழு பெற்றோர் கூட்டம் pamphlets printing மற்றும் மறுகட்டமைப்பு-மாவட்டங்களுக்கு நிதி விடுவித்தல் - மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ,

March 17, 2022 0

பாலிடெக்னிக் தேர்வு எழுதியவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் சென்னை - 600 006 - பத்திரிக்கை செய்தி

March 17, 2022 0

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்கிறது விரைவில் அறிவிப்பு!

March 17, 2022 0

G.O-4- மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவி தொகை 1500 லிருந்து 2000 ஆக உயர்வு அரசாணை வெளியீடு

March 17, 2022 0

முதுநிலை பட்டம் பயிலாமல் நேரடியாக Ph.D., படிப்பில் சேரும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது யுஜிசி

March 17, 2022 0

பள்ளி மேலாண்மைக்குழு மாநில அளவிளான கூட்டத்திற்கு பெற்றோர்க்கு வழங்க வேண்டிய அழைப்பிதழ்-PDF

March 17, 2022 0

தமிழக பட்ஜெட்டில் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்தாகுமா ? அரசு ஊழியர் ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

March 17, 2022 0

Tuesday, March 15, 2022

SMC- கவிதை - கவிஞர் ந.டில்லிபாபு ஆசிரியர்

March 15, 2022 0

எண்ணும் எழுத்தும் பயிற்சியில் கலந்து கொண்ட தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு Internet charges விடுவிப்பு மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்

March 15, 2022 0

BT Resultant Vacancy After 15.03.2022 - All Subjects.

March 15, 2022 0

Departmental Exam Results...Dec -2021

March 15, 2022 0

நேரடி நியமன வட்டார கல்வி அலுவலருக்கான பயிற்சி அட்டவணை.

March 15, 2022 0

பணிநிரவலில் கலந்து கொண்ட பட்டதாரி ஆசிரியர்கள் நாளை மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்து கொள்ள அனுமதி!!!

March 15, 2022 0

Capacity Building training Questions - pdf

March 15, 2022 0

Monday, March 14, 2022

அரசுப் பள்ளிகளில் தொழில்நுட்ப தர மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் - Cognizant நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது

March 14, 2022 0

TET - விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு கேட்பதற்கு Mobile Numbers & Mail id ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

March 14, 2022 0

 

CPS- ஒழிப்பு இயக்கம் -01.04.2022 புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய கோரும் கையெழுத்து இயக்க படிவங்களை மாண்பு மிகு தமிழக முதல்வர் அவர்களிடம் அளித்திட பேரணி மற்றும் பெருந்திரள் முறையீடு...

March 14, 2022 0

TRB appointment New BEO list

March 14, 2022 0

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தும் உத்தேசம் கிடையாது - மத்திய அரசு பதில் !

March 14, 2022 0

Sunday, March 13, 2022

பள்ளிக் கல்வித் துறை - பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு - 13.03.2022 நிலவரப்படி அனைத்து மாவட்டங்களில் உள்ள உபரி ஆசிரியர்கள், காலிப்பணியிட விவரம், தேவைப் பட்டியல் விவரம் வெளியீடு!!!

March 13, 2022 0

ஜாக்டோ ஜியோ போராட்டம் காரணமாக தேர்வு நிலை ஆணையில் திருத்தம் செய்து மறு தேர்வு நிலை ஆணை வழங்க வேண்டி விண்ணப்பிக்கும் படிவம்

March 13, 2022 0

TNTP QUIZ - MOBILE APP INSTALLATION GUIDANCE-!!! PDF

March 13, 2022 0

10 ஆம் வகுப்பு - கணக்கு - குறைந்த பட்ச கற்றல் கையேடு - pdf

March 13, 2022 0

Maternity Leave Guidelines - pdf date-11.03.2022-

March 13, 2022 0

தேசிய குடற்புழு நீக்க தினம் - பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!!!

March 13, 2022 0

Saturday, March 12, 2022

BT-SURPLUS TEACHERS LIST-2022

March 12, 2022 0

GROUP-2, 2A பணியிடங்களுக்கு விண்ணப்பித்ததில் தவறுகள் இருந்தால் திருத்திக்கொள்ளலாம் - TNPSC அறிவிப்பு

March 12, 2022 0

பள்ளி மேம்பாட்டுத் திட்டம் நிரப்பப்பட்ட மாதிரி சமூகத் தணிக்கைப் படிவம்

March 12, 2022 0

பள்ளி‌ மேம்பாட்டுத் திட்டம் தயாரிக்கும் வழிமுறை.SCHOOL DEVELOPMENT PLAN

March 12, 2022 0

நாங்க என்ன டேட்டா என்ட்ரி ஆபரேட்டரா ? பணிச்சுமையால் கொதிக்கும் ஆசிரியர்கள்.-PAPER NEWS

March 12, 2022 0

பள்ளி மேம்பாட்டுத் திட்டம் சார்ந்த நிரப்பப்பட்ட(சமூக தணிக்கைப் படிவம்) படிவத்தை SCAN செய்து PDF ஆக மாற்றும் எளிய வழிமுறை

March 12, 2022 0

SMC SDP UPLOAD -பள்ளி மேம்பாட்டுத் திட்டம் தயாரிக்க நிரப்பப்பட்ட(சமூக தணிக்கைப் படிவம்) PDF FILE EMIS தளத்தில் UPLOAD செய்யும் வழிமுறை

March 12, 2022 0

Friday, March 11, 2022

Govt employees hope for restoration of old pension scheme

March 11, 2022 0

 

Thursday, March 10, 2022

சமூக நலத்துறை காலி பணியிடங்கள் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு - மார்ச் 18 கடைசி நாள்

March 10, 2022 0

 

சேலம் மண்டலத்தில் மாணவர்களின் நலன் சார்ந்த திட்டங்கள் பற்றி 16.03.2022 மற்றும் 17.03.2022 ஆகிய தேதிகளில் இயக்குனர் அளவில் ஆய்வு - ஆணை!

March 10, 2022 0

SMC - SDP 2020-21 - EMIS தளத்தில் பதிவேற்றம் செய்தல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!!!

March 10, 2022 0

G.O- 195 -பள்ளிக்கல்வி - மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் அறிவிப்பு - அரசு மற்றும் அரசு நிதி உதவி பெரும் பள்ளிகளில் 1 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்து விட்டாலோ பாதிக்கப்படுகின்தந்ற ஒவ்வொரு மாணவருக்கும் தற்போது ரூ.75000/- ஆக வழங்குதல் - ஆணை & APPLICATION

March 10, 2022 0

தொடக்கக் கல்வி துறையில் 2021-22 கல்வியாண்டு மாவட்ட மாறுதல் எப்போது...??

March 10, 2022 0

 

BT Vacancy & Needed Details before BT-PG Promotion!!!

March 10, 2022 0

மேல்நிலைப்பள்ளிகளில் உபரி பணியிடங்களை பணிநிரவல் செய்வதற்க்கான தெளிவுரை ஆணை!

March 10, 2022 0

பள்ளிகளில் இறைவணக்கம், விளையாட்டு வகுப்புக்கான தடை நீக்கம் - ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகிறது...

March 10, 2022 0

Wednesday, March 9, 2022

அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விரைவில் ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சர்!

March 09, 2022 0

பள்ளிக் கல்வித்துறையில் அரசியல் தலையீடு இருந்தால் கடும் நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை

March 09, 2022 0

EMIS App இல் மாணவர்களின் வருகையை பதிவு செய்யாத வகுப்பு ஆசிரியர்களுக்கு 17A ?

March 09, 2022 0

நம்ம ஊரு நம்ம பள்ளி எங்க ஸ்கூல் செம்ம ஸ்கூல். அரசுப்‌‌ பள்ளி நம்‌ பள்ளி.. செம்ம Song-அரசுப் பள்ளியின் பெருமை கூறும் பாடல்

March 09, 2022 0

ஆசிரியரின் வங்கி கணக்கில் ரூ -35 ஆயிரம் அபேஸ்

March 09, 2022 0

Tuesday, March 8, 2022

Flash News- Flash News- Trb published Polytechnic Results

March 08, 2022 0

19-ம் தேதி சனிக்கிழமை அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை 20-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை தர வேண்டும்- பள்ளிக்கல்வி ஆணையாளரின் செயல்முறைகள்

March 08, 2022 0

ராஜஸ்தானை தொடர்ந்து சட்டீஸ்கரிலும் பழைய ஓய்வூதிய திட்டம்.

March 08, 2022 0

444 சார்பு ஆய்வாளர்கள் பதவிக்கான அறிவிப்பை வெளியிட்டது சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் .

March 08, 2022 0

Monday, March 7, 2022

முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறும் ஆசிரியர்களை 09.03.2022 பிற்பகல் பணிவிடுவிப்பு செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!!!

March 07, 2022 0

FLASH NEWS- TNTET 2022 - ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கையினை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்-Last date to Apply -13.04.2022

March 07, 2022 0

நம் பள்ளி நம் பெருமை" பரப்புரை மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

March 07, 2022 0

Last year SHAALA SIDDHI Repoprt ஐ download செய்து 2021-22ம் ஆண்டிற்கானவிபரங்களை UPDATE செய்தல்

March 07, 2022 0

SHAALA SIDDHI2021-22LOGIN செய்துஅனைத்து தகவல்களையும் முழுமையாக update செய்யும் வழிமுறை #shaalasiddhi

March 07, 2022 0

1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பள்ளி அளவில் இறுதி தேர்வு

March 07, 2022 0

SHAALA SIDDHI DOMAINS மற்றும் ACTION SCHOOL IMPROVEMENT PLANபூர்த்தி செய்யப்பட்ட மாதிரிப் படிவம்.

March 07, 2022 0

TN-EMIS NEW UPDATE (Nutrition & Noon meal)

March 07, 2022 0

Saturday, March 5, 2022

NMMS Original Question paper And Answer Key-2022 Download PDF

March 05, 2022 0

BT to PG Promotion - தற்காலிகப் பட்டியலில் உள்ளவர்களை 07.03.2022 அன்று கலந்தாய்வில் கலந்து கொள்ள பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!!!

March 05, 2022 0

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் அலுவலகங்களில் (EDC) (31.12.2021) நிலவரப்படி மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் கல்வி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்களை நிர்வாக நலன்கருதி முதன்மை கல்வி அலுவலர் நிலையிலேயே மாறுதல் செய்து பதலி நியமனம் மேற்கொள்ள அனுமதி அளித்து ஆணை!

March 05, 2022 0

NMMS EXAM 2022 - SAT- MATHS ANSWER KEY ( QUESTIONS 91 - 110 )

March 05, 2022 0

SMC- Training- Power point Presentation

March 05, 2022 0

04.03.2022 அன்று மாவட்டத்திற்குள் நடைபெற்று முடிந்த முதுகலை ஆசிரியருக்கான கலந்தாய்வுக்கு பிறகு ஏற்பட்ட அனைத்து மாவட்டங்களுக்கான காலிப்பணியிட விவரம் - In Excel Format with Filter Option!!!

March 05, 2022 0

Friday, March 4, 2022

SHAALA SIDDHI : 2021 - 22 GUIDELINES வழிகாட்டு நெறிமுறைகள் மாநில திட்ட இயக்குநர்-pdf

March 04, 2022 0

+1 மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு அட்டவணை & தேர்வு பாடத்திட்டம் வெளியீடு!!!

March 04, 2022 0

கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியில் நிற்க வைக்கும் மெட்ரிகுலேசன் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு!!!

March 04, 2022 0

தொடக்க , நடுநிலைப் பள்ளி மானியத் தொகை இரண்டாம் கட்ட நிதி விடுவித்தல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

March 04, 2022 0

Thursday, March 3, 2022

தமிழ்நாடு காவல்துறையில் உள்ள 444 சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கு இந்த மாதம் 8 -ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

March 03, 2022 0

தமிழ்நாடு அமைச்சுப் பணிக்கான விதிகள் - பள்ளிக் கல்வித் துறை - தேர்வுத் தகுதியை மாற்றியமைத்தல் - சிறப்பு விதிகளில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!!

March 03, 2022 0

9 ஆம் வகுப்பு &11 ஆம் வகுப்பு மதிப்பீட்டு தேர்வு கால அட்டவணை & பாடத் திட்டம்- சென்னை முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

March 03, 2022 0

SMC- Training - Module & FAQ

March 03, 2022 0

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 08.03.2022 அன்று நடைபெறுதல்- கூட்டப் பொருள் அனுப்புதல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!!!

March 03, 2022 0

CPS ஒழிப்பு இயக்கம்- மாநில மையம் மாநில மையம் எடுத்த முடிவின் படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரி அரசியல் கட்சி தலைவர்களை சந்திப்புகள்

March 03, 2022 0

2021-22 ஆம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு- நிருவாக காரணங்களுக்காக பள்ளிக்கல்வி ஆணையரக மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைத்தமை- மீள கலந்தாய்வு நடைபெறுதல் சார்ந்து பள்ளிக்கல்வி ஆணையரது செயல்முறைகள்

March 03, 2022 0

Wednesday, March 2, 2022

தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பணி நியமனம் பெற்றவர்கள் எண்ணிக்கை விவரம் வெளியீடு!!!

March 02, 2022 0

SMC உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தல் தொடர்பாக மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!!!

March 02, 2022 0

வரி செலுத்துவோருக்கு பெரும் அடி! பழைய வரி ஸ்லாப் முறை முடிவுக்கு வரலாம், விலக்கு கிடைக்காது – வருவாய் செயலாளர்

March 02, 2022 0

2021-22ஆம் கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை 15.03.2022க்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பேட்டி!

March 02, 2022 0

ஆங்கில எழுத்துக்கள் அதன் தமிழ் உச்சரிப்பு-PDF

March 02, 2022 0

10,11, & 12th STD-EXAM TIMETABLE IN SINGLE PAGE

March 02, 2022 0

SSLC, HSE First & Second Year Common Examination - 2022 Time Table!!! PDF

March 02, 2022 0

1 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு வரை தேர்வு தேதிகள் அறிவிப்பு

March 02, 2022 0

G.O :14-தைப்பூசம் அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளதால் வரையறுக்கப்பட்ட விடுப்பு பட்டியலில் இருந்து நீக்கம் செய்து அரசாணை வெளியீடு!!!

March 02, 2022 0

Tuesday, March 1, 2022

Kalvi Tv - March month -CUE Sheet

March 01, 2022 0