CPS ஒழிப்பு இயக்கம் -தமிழக முதல்வரை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கித்தரக் கேட்டு முதல்வரின் நேர்முக உதவியாளரிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, March 6, 2022

CPS ஒழிப்பு இயக்கம் -தமிழக முதல்வரை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கித்தரக் கேட்டு முதல்வரின் நேர்முக உதவியாளரிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது

 *CPS ஒழிப்பு இயக்கம்*மாநில மையம்*

*தமிழக முதல்வரை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கித்தரக் கேட்டு முதல்வரின் நேர்முக உதவியாளரிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது*

*புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.*

*அரசு ஊழியர்கள் ஆசிரியர்களிடம் பெறப்பட்ட படிவங்களை தமிழக முதல்வரிடம் நேரில் வழங்குவதற்கு நேரம் ஒதுக்கி தரும்படி கேட்டு முதலமைச்சரின் நேர்முக உதவியாளர் அவர்களிடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.*




No comments: