SSLC, HSE First & Second Year Common Examination - 2022 Time Table!!! PDF - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Wednesday, March 2, 2022

SSLC, HSE First & Second Year Common Examination - 2022 Time Table!!! PDF

 10,11,12- ஆம் வகுப்புக்கான மே 2022- க்கான  பொதுத்தேர்வு  கால அட்டவணையினை  வெளியிட்டார்  பள்ளிக் கல்வித்துறை  அமைச்சர்

 

practical Exam :

10,11,12 - ஆம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வு - ஏப்ரல் 25 - மே 2 வரை நடைபெறும்.

10- ஆம் வகுப்பு கால அட்டவணை :

மே 6 - மே 30 வரை நடைபெறும்

 

11- ஆம் வகுப்பு கால அட்டவணை :

மே 9 - மே 31 வரை நடைபெறும்

 

12- ஆம் வகுப்பு கால அட்டவணை :

மே 5 முதல் - மே 28 வரை நடைபெறும்



Result

தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் உத்தேச தேதி

12th Std - ஜூன் 23- ஆம் தேதி வெளியிடப்படும்.

 11th Std - ஜூலை 7- ஆம் தேதி வெளியிடப்படும்.

10th Std - ஜூன் 17- ஆம் தேதி வெளியிடப்படும்.

 

2022-23 ஆம் கல்வி ஆண்டு 11 வது தவிர பிற வகுப்புகளுக்கு  13.06.2022  தல் துவங்கும்.

 

11ஆம் வகுப்பு 24.06.2022 முதல் வகுப்பு  துவங்கும்.

SSLC, HSE First & Second Year Common Examination - 2022 Time Table!!!

Click here -10,11,& 12TH STD EXAM TIMETABLE- pdf 


CLICK HERE-1st to 9 th std- EXAM TIME TABLE




No comments: