பள்ளிகளில் உடற்கல்வி பாடவேளை - அனுமதி வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, March 21, 2022

பள்ளிகளில் உடற்கல்வி பாடவேளை - அனுமதி வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு



*தமிழகத்தில் பள்ளிகளில் உடற்கல்வி பாட வேளைக்கு அனுமதி வழங்கி பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு*

==
*பள்ளிகளில் 6 - 9ம் வகுப்பு வரை மட்டுமே விளையாட்டு மைதானத்தில் உடற்கல்வி வகுப்புகளை நடத்த அனுமதி* 

==
*கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி உடற்பயிற்சி வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வி ஆணையர் அனுமதி*

==
*பொதுத்தேர்வு நடைபெறும் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்புகள் கிடையாது*

Click here to download- pdf

No comments: