Header Ads

Header ADS

எண்ணும் எழுத்தும் நடைமுறையில் ஏதேனும் மழை போன்ற இடர்வரின் எதையும் நிறுத்தாமல் அல்லது தாண்டி செல்லாமல் சரியாக அதாவது முறையாக செல்ல வேண்டும் என்பதை உணர்த்தும் ஒலிப்பதிவு மாநில கருத்தாளர் திருமதி கீதா அவர்களின் தெளிவான விளக்கம்

அரசாணை எண்: 388 நாள் : 19.6.1996-1995 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டுமே தர எண் அடிப்படையில் ஒரு முறை மட்டும் பிற மாவட்டத்தில் இருந்து சொந்த மாவட்டத்திற்கு பொது மாறுதலில் வந்தால் முன்னுரிமை மாறாது. இது தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு பொருந்தாது என்பதற்கான அரசாணை

தமிழக நாகரீகம் பண்பாடு கலாச்சாரம் மற்றும் தொன்மையின் சிறப்பு குறித்து பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொல்லியல் துறையுடன் இணைந்து பயிற்சி அளித்தல் சார்பாக ஆசிரியர்களின் பெயர்பட்டியல் தயார்செய்து அனுப்ப மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு தெரிவித்தல் சார்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனரின் செயல்முறைகள்!

2022-2023 ஆம் நிதியாண்டு அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளி மானியத்தொகை - மாவட்டங்களுக்கு நிதி பகிர்ந்தளித்தல் - வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.