கனமழை காரணமாக இன்று (04-11-2022) பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் மாவட்டம்
கனமழை காரணமாக இன்று (04-11-2022) பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் மாவட்டம்
1) சென்னை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
2) குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு*
3)*மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு*
4) *திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு*
5)*தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு*
6)*நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு*
7)*திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 4தாலுக்கா பள்ளிகளுக்கு மட்டும் இன்று
(ஆவடி பொன்னேரி பூந்தமல்லி திருவள்ளூர்) விடுமுறை அறிவிப்பு
8)புதுச்சேரி & காரைக்கால் பள்ளிகளுக்கு விடுமுறை
No comments
Post a Comment