அரசாணை எண்: 388 நாள் : 19.6.1996-1995 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டுமே தர எண் அடிப்படையில் ஒரு முறை மட்டும் பிற மாவட்டத்தில் இருந்து சொந்த மாவட்டத்திற்கு பொது மாறுதலில் வந்தால் முன்னுரிமை மாறாது. இது தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு பொருந்தாது என்பதற்கான அரசாணை
1995 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டுமே தர எண் அடிப்படையில் ஒரு முறை மட்டும் பிற மாவட்டத்தில் இருந்து சொந்த மாவட்டத்திற்கு பொது மாறுதலில் வந்தால் முன்னுரிமை மாறாது. இது தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு பொருந்தாது என்பதற்கான அரசாணை* *எண்: 388 நாள் : 19.6.1996
No comments
Post a Comment