Header Ads

Header ADS

NMMS, NTSE- போன்ற அரசு தேர்வுகளுக்கு அரசு விடுமுறை நாட்களில் தேர்வு பணிக்கு செல்லும் அரசு அலுவலர்கள் ஆசிரியர்களுக்கு ஈடுசெய் விடுப்பு உள்ளதா ? பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அரசு சார்புச் செயலாளர் பதில்( RTI)

இல்லம் தேடிக் கல்வித் திட்டத்திற்கு தங்கள் பள்ளியின் குடியிருப்பு பகுதிக்கு உட்பட்ட பதிவு செய்த தன்னார்வலர்களின் கல்விச்சான்றுகளை ITK Mobile -App ல் சரிபார்த்து பரிந்துரை செய்யும் எளிய வழிமுறைகள்...

தொடக்கக் கல்வி - பதவி உயர்விற்கான தேர்ந்தோர் பட்டியல் தொகுத்து அனுப்பிடக் கோரிய 15.11.2021 அன்றைய இயக்குநர் அவர்களின் செயல்முறைகளில் பார்வையில் காணும் செயல்முறைகளில் " முந்துரிமைப் பட்டியலில் திருத்தங்கள் செய்தல், விதிகளுக்கு முரணாகப் பெயர்களைச் சேர்த்தல் போன்ற செயல்கள் வருங்காலங்களில் கண்டறியப்பட்டால் சார்ந்த அரசுப் பணியாளர் / அரசு அலுவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் கவனத்தில் கொண்டு உரிய முந்துரிமை / தேர்ந்தோர் பட்டியல்களை தயார் செய்து வழங்க தெரிவிக்கப்பட்டுள்ளது". கூடுதல் விபரங்களுக்கு செயல்முறைகளை பதிவிறக்கிப் படிக்கவும்.

BREAKING : தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி பொது இடங்கள், மார்க்கெட், தியேட்டர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல கட்டுப்பாடு தமிழக பொது சுகாதார சட்டத்தில் திருத்தம் செய்து ஆணை

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.