இன்று (26.11.2021) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு-எந்தெந்த மாவட்டம்-முழு விவரங்கள் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, November 25, 2021

இன்று (26.11.2021) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு-எந்தெந்த மாவட்டம்-முழு விவரங்கள்


1) திருவாரூர் மாவட்டத்தில்  பள்ளி  விடுமுறை  


2) தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை 


3) நெல்லையில் பள்ளிகள் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை


4)புதுக்கோட்டை பள்ளிகள் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை



5) மதுரை மாவட்டம் முழுவதும்  பள்ளிகளுக்கு மட்டும் 


6) விருதுநகர் பள்ளிகள்  விடுமுறை


7)ராமநாதபுரம் பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை 

8) திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு  விடுமுறை

9)அரியலூர் பள்ளிகள் கல்லூரிகளுக்கு  விடுமுறை 

10) தேனி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை 


11)தென்காசி மாவட்ட   பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை 

12)சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 

13)பெரம்பலூர்  பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை  

14)திருச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 

15) தஞ்சாவூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை 

16) நாகை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை


17) கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

18) விழுப்புரம் மாவட்டம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

19) கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும்  விடுமுறை


20) கன்னியாகுமரி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

21)சென்னை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை 

22) மயிலாடுதுறை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

23)செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை


24)திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!


25)காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை


26)நாமக்கல் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை


27)புதுச்சேரி இன்றும் நாளையும் இரண்டு நாட்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை அறிவிப்பு!



மற்ற மாவட்டங்களில் விடுமுறை குறித்த அறிவிப்பு வந்தவுடன் update செய்யப்படும்

No comments: