தொடக்கக் கல்வி - பதவி உயர்விற்கான தேர்ந்தோர் பட்டியல் தொகுத்து அனுப்பிடக் கோரிய 15.11.2021 அன்றைய இயக்குநர் அவர்களின் செயல்முறைகளில் பார்வையில் காணும் செயல்முறைகளில் " முந்துரிமைப் பட்டியலில் திருத்தங்கள் செய்தல், விதிகளுக்கு முரணாகப் பெயர்களைச் சேர்த்தல் போன்ற செயல்கள் வருங்காலங்களில் கண்டறியப்பட்டால் சார்ந்த அரசுப் பணியாளர் / அரசு அலுவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் கவனத்தில் கொண்டு உரிய முந்துரிமை / தேர்ந்தோர் பட்டியல்களை தயார் செய்து வழங்க தெரிவிக்கப்பட்டுள்ளது". கூடுதல் விபரங்களுக்கு செயல்முறைகளை பதிவிறக்கிப் படிக்கவும்.

No comments
Post a Comment