1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை தேர்வு எப்போது ??? - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, March 17, 2024

1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை தேர்வு எப்போது ???

1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை தேர்வு எப்போது ???
கோடை விடுமுறைக்குப் பிறகு வழக்கமாக ஜூன் 1ம் தேதி பள்ளிகள் தொடங்கப்படும்... ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பின் ஜூன் இரண்டாவது வாரத்திற்கு பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும் இந்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெறுவதால் ஜூன் 4-ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

ஓட்டுச் சாவடிகளில் விடிய விடிய ஓட்டுகள் என்னும் நிலை ஏற்படும் எனவே 2024 25-ம் கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறப்பு ஜூன் 2-வது வாரத்துக்கு அதாவது ஜூன் 10ஆம் தேதிக்கு தள்ளிப் போகும் என்று பள்ளிக் கல்வித் துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது...
1 to 9 ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 22 ஆம் தேதி முதல்  தேர்வுகள்  நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது..





No comments: