Header Ads

Header ADS

தேர்தல் பணியில் இருந்து எவருக்கெல்லாம் விலக்கு அளிக்கப்படும்?

தேர்தல் பணியில் இருந்து எவருக்கெல்லாம் விலக்கு அளிக்கப்படும்? 


(Who will be exempted from the Election Duty?) - சுற்றறிக்கை

தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவோர்...
1.எஞ்சிய பணிக்காலம் 6 மாதங்கள் உள்ளவர்கள், 


2.கர்ப்பிணிகள்,
  

3.பாலூட்டும் தாய்மார்கள்,
 

4.மாற்று திறனாளிகள் மற்றும்
 

5.கடும் நோயுற்றவர்களுக்கு (Cancer, dialysis) உள்ளாட்சி தேர்தல் பணியில் இருந்து விதி விலக்கு....


The  categories of employees for whom exemption can be given by the employer are  as follows, 
i) Any official to be retired within 6 months may be exempted from  election related duty.

ii) All pregnant women and lactating mothers (child less than 1 year),  whether on maternity leave or not or who mare otherwise on  medical advice not to undertake any rigorous or hazardous work,  may be exempted from election related duty, 

iii) Persons  with Disabilities - Physically challenged persons with  disabilities may be exempted from the election related duty,  

iv) Serious Medical Ailments such as Cancer, dialysis etc.
Election commision of india- letter ஐ டவுன்லோட் செய்ய -
👇👇👇👇👇👇

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.