ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Tuesday, November 10, 2020

ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை!

                                       

                           

ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை!

வேலைவாய்ப்பு வகை : அரசுவேலை

 

மத்திய/மாநில அரசு வேலை : மத்திய அரசு

 

பதவியின் பெயர் : திட்ட இணையாளர்

 

நிறுவனத்தின் பெயர் : இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII)

 

பணி அனுபவம் : அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்

 

வயது வரம்பு :  அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்

 

கல்வித்தகுதி :  ஏதேனும் ஓர் துறையில் இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 

காலிப் பணியிடங்கள் : 02

 

சம்பளம் :  ரூ.49,000 மாத சம்பளமாக வழங்கப்படும்

 

விண்ணப்ப கட்டணம் :அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்

 

 

 விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.11.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

 

விண்ணப்பிக்கும் முறை :தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்  அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 30.11.2020 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

 

தேர்வு செய்யப்படும் முறை :


விண்ணப்பத்தாரர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

Official Link : www.wii.gov.in

No comments: