Header Ads

Header ADS

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் ; ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை!



வேலைவாய்ப்பு வகை : அரசுவேலை

 

மத்திய/மாநில அரசு வேலை : மாநில அரசு வேலை

 

பதவியின் பெயர் : Junior Draughting Officer

 

நிறுவனத்தின் பெயர் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை- பெரம்பலூர்

 

பணி அனுபவம் : அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்

 

வயது வரம்பு :  35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

 

கல்வித்தகுதி :  டிப்ளமோ சிவில் பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 

காலிப் பணியிடங்கள் : அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்

 

சம்பளம் :  ரூ.35,400 முதல் ரூ.1,12,400  மாத சம்பளமாக வழங்கப்படும்

 

விண்ணப்ப கட்டணம் :அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்

 

விண்ணப்பிக்க கடைசி நாள் :  08.12.2020 தேதிக்குள் விண்ணப்பம் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்.

 

விண்ணப்பிக்கும் முறை :மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://Perambalur.nic.in என்ற

 

இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.