பி.இ பட்டதாரியா நீங்க? ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Tuesday, November 10, 2020

பி.இ பட்டதாரியா நீங்க? ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை

 


பி. பட்டதாரியா நீங்க? ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை

 

வேலைவாய்ப்பு வகை : அரசுவேலை

 

மத்திய/மாநில அரசு வேலை : மத்திய அரசு

 

பதவியின் பெயர் :  உதவி பொது மேலாளர்

 

நிறுவனத்தின் பெயர் : கொச்சி ஷிபியார்ட் லிமிடெட்

 

பணி அனுபவம் : அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்

 

வயது வரம்பு :   50 முதல் 53 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

 

கல்வித்தகுதி :  60 சதவிகித மதிப்பெண்களுடன் பி. துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 

காலிப் பணியிடங்கள் : 01

 

சம்பளம் :  ரூ.80,000 முதல் ரூ.2,20,000 மாத சம்பளமாக வழங்கப்படும்


விண்ணப்ப கட்டணம் :பொது மற்றும் .பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.1000


மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் இல்லை.


 விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.11.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை :மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக  விண்ணப்பிக்க வேண்டும்.

 

தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பத்தாரர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

 

Official Link : www.cochinshipyard.com

 

இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

No comments: