ரூ.1 லட்சம் ஊதியத்தில் விளையாட்டுத் துறையில் மத்திய அரசு வேலை- - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Tuesday, November 10, 2020

ரூ.1 லட்சம் ஊதியத்தில் விளையாட்டுத் துறையில் மத்திய அரசு வேலை-



மத்திய/மாநில அரசு வேலை : மத்திய அரசு

பதவியின் பெயர் : Exercise Physiologist

 

நிறுவனத்தின் பெயர் :  இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்

 

பணி அனுபவம் : அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்

 

வயது வரம்பு :  விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க        வேண்டும்.

 

அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

 

கல்வித்தகுதி :  எம்பிபிஎஸ் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 

காலிப் பணியிடங்கள் : 34

 

சம்பளம் :  ரூ.40,000 முதல் ரூ.1,00,000  மாத சம்பளமாக வழங்கப்படும்

 

விண்ணப்ப கட்டணம் :அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்

 

 

 விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.11.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

 

விண்ணப்பிக்கும் முறை : இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக  விண்ணப்பிக்க வேண்டும்.

 

தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பத்தாரர்கள் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

 

Official Link : www.sportsauthorityofindia.nic.in

இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

No comments: