துவக்க /நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு -கல்வி தொலைகாட்சி நேரம் / தொலைக்காட்சி அலைவரிசை எண்கள்
2
ம்வகுப்பு
மாலை
5 முதல் 5:30 வரை
3 ஆம் வகுப்பு
மாலை
5.30-6.00 தினமும் ஒரு பாடம்
4 ஆம் வகுப்பு
மாலை
6.00 - 6.30 தினமும் ஒரு பாடம்
5 ஆம் வகுப்பு
மாலை
6.30 - 7.00. தினமும் ஒரு பாடம்
இன்று முதல் கல்வி தொலைகாட்சி நிகழ்ச்சிகள் 6, 7,8 வகுப்புகளுக்கு ஒளிபரப்பு செய்யப்படுகின்றது.
6 ஆம் வகுப்பு
4.00-4.30 தினமும் ஒரு பாடம்
7 ஆம் வகுப்பு
2.30 - 3.00 தினமும் ஒரு பாடம்.
8 ஆம் வகுப்பு- மதியம்
1.30 முதல் 2.00 - தமிழ்.
2.00- 2.30 ஆங்கிலம்.
3.00- 3.30 கணிதம்.
3.30- 4.00 அறிவியல்.
4.30- 5.00 சமூக அறிவியல்
கல்வி தொலைக்காட்சியில் பாடங்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்படும்.
இதனை
கீழ்க்கண்ட அலைவரிசைகளில் தமிழ்நாடு முழுவதும் காணலாம்.
1. TACTV (தமிழ்நாடு அரசு கேபிளில்) - 200
2.SCV - 98
3. TCCL -
200
4. VK
DIGITAL - 55
5. AKSHAYA
CABLE - 17
6. Youtube - CLICK HERE TO VIEW
இந்த
வாய்ப்பினை மாணவர்கள்
நன்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
No comments
Post a Comment