Header Ads

Header ADS

மார்ச் 20 ( புதன்கிழமை ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

Image result for local holiday

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் ஆலய தேர் திருவிழாவை முன்னிட்டு வரும் 20ஆம் தேதி 4 வட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
 
ஓசூர், குளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி ஆகிய வட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.