மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்தினால் நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, March 10, 2019

மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்தினால் நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்



மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பல தனியார் பள்ளிகள் பள்ளியின் பின்வாசல் வழியாக மாணவர்களை வரவைத்து சிறப்பு வகப்புகள் நடத்துகின்றனர். கோபிச்சட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.

No comments: