காலையில் எழுந்தவுடன் இந்த 3 விஷயங்களையும் கட்டாயமாக செய்யக்கூடாது...
முதலவதாக நம்மில் சிலர் காலையில் எழுந்ததும் ஸ்மார்ட்போனை எடுத்து ஏதேனும் மெஸேஜ், வாட்ஸ்அப்,ஃபேஸ்புக்,யூட்யூப் மற்றும் நொட்டிஃபிக்கேஷன் போன்றவை எதும் வந்துள்ளதா என்று பார்க்கிறார்கள் இதை எழுந்து 1 மணி நேரத்திற்கு பிறகு பார்த்து கொள்ளுங்கள் இதனால் உங்கள் கண் திறன் குறையும் மற்றும் மூளை செயல்பாடு குறைய ஆரம்பிக்கும்.
சிலர் உடனடியாக காலையில் படுக்கையை விட்டு எழுந்ததும் குளிக்க செல்வார்கள் ஆனால் அப்படி செய்தால் உடல் சோர்வாகவே இருக்கும் எழுந்து ஒரு 20 நிமிடம் கழித்து அதுவும் குளிர்ந்த நீரில் புத்துணர்ச்சியாக குளிக்க வேண்டும் இதனால் நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும்.
முக்கியமாக நிறைய பேர் டீ காபி குடித்தால் தான் நன்றாக வேலை செய்ய முடியும் என்று நினைத்து கொண்டு குடித்து வருகின்றனர் இதனால் உடலின் உள்ளே நிறைய சேதமடைகிறது இதற்கு பதிலாக 2 டம்ளர் குளிர்ந்த நீரை குடியுங்கள்.
No comments
Post a Comment