Header Ads

Header ADS

அரசு அலுவலர்களின் பணித்திறன் உயர்த்தும் வகையில் பயிற்சிகள்; மக்கள் பயன்பெறும் வண்ணம் அரசு சேவைகள் அமைய வேண்டும்” - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தல்.*

02/08/2021 முதல் ஆசிரியர்களுக்கு நடைபெறவிருந்த அடிப்படை கணினி பயிற்சி ஒத்திவைப்பு - திருத்தி அமைக்கப்பட்ட அட்டவணை விரைவில் வெளியிடப் படும் - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு !!!._

7979 AZ தலைப்பு பணியிடங்களுக்கு ஜூலை-2021 மாத ஊதிய நீட்டிப்பு ஆணை!! & 2013-14 ஆம் கல்வியாண்டு தொடங்கப்பட்ட 26 மாதிரிப் பள்ளிகளில் உள்ள 624 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு ஜூலை-2021 மாத ஊதிய நீட்டிப்பு ஆணை!!!

G. O -15 - 2020-2021ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி என அச்சிட்டு வழங்கப்படும் என்று அரசாணை வெளியீடு!!!

தொடக்க, நடுநிலை, உயர்நிலை & மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் 02.08.2021 முதல் 100% பள்ளிகளுக்கு வருகை புரிந்து பணிபுரிய அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து - தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் & தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்

கல்வித் தொலைக்காட்சியில் சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு விருது. அரசுப்பள்ளிகளில் SC/ST மாணவர்களை அதிகளவில் சேர்க்கும் தலைமை ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை. பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அறிவிப்பு

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.