Header Ads

Header ADS

IFHRMல் அரசு நிதி உதவிபறும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளப்பட்டியல் தயார் செய்யும் பொழுது Initiator, Verifier, Approver என்ற நிலை மட்டும் காணப்பட்ட நிலையில் செயலருக்கு அதிகாரம் கொடுக்கும் விதமாக Sanctioner என்ற படி உருவாக்கப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெரும் நிதிச்சுமைகளை உருவாக்க கூடிய வழக்குகள் குறித்து அரசுக்கு உதவுவதற்காக வழக்கு ஆலோசனை மற்றும் மேற்பார்வை குழுவின் முதல் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று முன் தினம் (13.04.2022) நடைபெற்றது குறித்து செய்தி வெளியீடு! - செய்தி வெளியீடு எண்- 604- நாள் - 14.04.2022

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்து வழிகாட்டுதல் - நான் முதல்வன் என்ற இணையதளம் வாயிலாக நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!!!

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.