Header Ads

Header ADS

IFHRMல் அரசு நிதி உதவிபறும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளப்பட்டியல் தயார் செய்யும் பொழுது Initiator, Verifier, Approver என்ற நிலை மட்டும் காணப்பட்ட நிலையில் செயலருக்கு அதிகாரம் கொடுக்கும் விதமாக Sanctioner என்ற படி உருவாக்கப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசு நிதி உதவிபறும் தனியார் பள்ளி சட்டவிதிகளில் நியமன அலுவலரான தாளாளருக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின் படியும், அவர்கள் அரசுக்கு அளித்த கோரிக்கையின் அடிப்படையிலும் IFHRMல் அரசு நிதி உதவிபறும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளப்பட்டியல் தயார் செய்யும் பொழுது Initiator, Verifier, Approver என்ற நிலை மட்டும் காணப்பட்ட நிலையில் செயலருக்கு அதிகாரம் கொடுக்கும் விதமாக Sanctioner என்ற படி உருவாக்கப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.