Header Ads

Header ADS

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு வழியே தீர்வு கிடைத்துள்ளது. ஒரே நாளில் பணிநியமனம் பணிவரன்முறை என்றாலும் இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாட்டைFR 22 படி களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தகவல்

G.O- 35-தகவல் தொழில்நுட்பத் துறை - காகிதமில்லா நிர்வாகத்தை அடைவதற்கும் குடிமக்களுக்கு அதிகாரம் வழங்குவதற்கும் அனைத்து அரசுத் துறைகளாலும் டிஜிலாக்கர் அமைப்பை ஏற்றுக்கொள்வது - அரசாணை வெளியீடு!!!

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கான, கற்றல் கற்பித்தல் பொருள்கள் மாவட்டங்களில் வாங்குவதற்கு அறிவுறுத்துதல் - தொடர்பாக, மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்....

அரசாணை எண் -68- கல்வி உதவித்தொகை வரம்பு உயர்வு - அரசாணை வெளியீடு பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்களின், கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான வருமான வரம்பை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு

அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம் வழங்கப்படும் பள்ளிகளுக்கான மானியத் தொகையை முறையாகவும், வெளிப்படையாகவும் விதிகளுக்கு உட்பட்டு செலவினங்கள் மேற்கொள்ள பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

பள்ளிக் கல்வி- ( NMMSS ) - மத்திய அரசின் உதவித்தொகைத் திட்டம் தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகை - National Scholarship Portal- ல் அனைத்து வகைப் பள்ளிகளும் பதிவு செய்தல் - Institute Nodal Officer ஆதார் விவரங்கள் பதிவு செய்தல் - ஆதார் விவரங்களை Validate செய்தல் - சார்பாக .

10.3.20-க்கு முன்பாக உயர்கல்வி முடித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க உத்தரவு வழங்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர், நிதித்துறை செயலாளர் மற்றும் மனித வள மேலாண்மை துறை செயலாளருக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கை - கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளருக்கு மனிதவள மேம்பாட்டுத் துறை கூடுதல் செயலாளர் கடிதம்.

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.