Header Ads

Header ADS

ஏப்ரல் 30க்குள் , primary HM / BT/Middle HM / BEO / High School HM / Hr Sec HM எல்லாவற்றிற்கும் General Transfer நடத்திய பின்னரே பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் என , பள்ளிக்கல்வி இயக்குநருக்கும் தொடக்கக்கல்வி இயக்குநருக்கும் மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு. JUDGEMENT COPY

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் அஞ்சல் வாக்கு செலுத்துவதற்காக சமர்ப்பிக்க வேண்டிய உறுதிமொழி படிவம் 13ஏ-ல் சான்றொப்பம் இடும் அதிகாரம் தமிழக அரசின் அனைத்து குரூப் ஏ மற்றும் பி பிரிவு அலுவலர்களுக்கும் வழங்கி அரசாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது.

தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வாக்களிக்க போதுமான கால அவகாசம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.