ONLINE TRAINING -ஒரு வாரமாகியும் பயிற்சியை complete செய்ய முடியாமல் இருக்கீங்களா?
ONLINE TRAINING
ஒரு வாரமாகியும் பயிற்சியை complete செய்ய முடியாமல் இருக்கீங்களா?
உங்களது
பயிற்சியை ஒரு மணி நேரத்தில்
முடிப்பது எப்படி?
அதற்கு
நீங்கள் இப்படி login செய்து பாருங்கள்.
இனிவரும்
பயிற்சியிலும் இவ்வாறு login செய்தால் எளிமையாக 100% முடிக்கலாம்.
More details click below and watch this video
குறிப்பு:
கைபேசியை தவிர்க்கவும் பயணத்தின் போது அல்ல ,பயிற்சியின்
போது,பயன்படுத்துங்க உங்கள் பள்ளி மடிக்கணினியை
காணொளியை பார்த்த பின் தங்கள்
கருத்துக்களை பதிவிடவும்.
ம.புகழேந்தி
பட்டதாரி
ஆசிரியர்
தாமல்
உளுந்தூர்பேட்டை
ஒன்றியம்
No comments
Post a Comment