SAFETY & SECURITY TRAINING - ஆசிரியர்கள் அனைவரும் TN DIKSHA மூலமாக சர்வர் பிரச்சனை இன்றி எவ்வாறு பயிற்சியினை நிறைவு செய்வது?
SAFETY & SECURITY TRAINING - ஆசிரியர்கள் அனைவரும் TNTP மூலமாக ஒரே நேரத்தில் பயிற்சியில் உள்நுழைவதால் இணையதளம் சர்வர் பிரச்சனை காரணமாக சுற்றிக்கொண்டே இருக்கிறது. எனவே ஆசிரியர்கள் TN DIKSHA மூலமாகவும் பயிற்சியினை பெற்றுக்கொள்ளலாம்.
எவ்வாறு என்பதை பின்வருமாறு காணலாம் :
இந்த
பயிற்ச்சியை _DIKSHA_ மூலமாக எவ்வாறு மேற்கொள்வது என்பதை கீழே
click செய்து தெரிந்து கொள்ளலாம்.
School
Safety & Security training in TN Diksha - Video Click here
School Safety & Security_ தொடர்பான பயிற்ச்சியினை அனைத்து ஆசிரியர்களும் தற்போது TN DIKSHA - ன் மூலமாகவும் கீழே உள்ள link - ன் உதவியுடன் கணினி மற்றும் கைப்பேசியின் மூலமாக இந்த பயிற்சியினை மேற்கொள்ளலாம்.
https://diksha.gov.in/explore-course/course/do_31317353196282675213194
_தகவல் வெளியீடு;_
Mr.R.M.
Sathish,
State
co-ordinator.
No comments
Post a Comment