Header Ads

Header ADS

TNTP Website அல்லாது Diksha மூலமாகவும்‌ பயிற்சியில்‌ கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது‌


TNTP Website அல்லாது Diksha மூலமாகவும்பயிற்சியில்கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது‌.


To all Primary, middle, high  higher secondary school Headmasters,

 

A message from our state  officials,

 

School Safety & Security தொடர்பான பயிற்ச்சியினை அனைத்து ஆசிரியர்களும் தற்போது TN DIKSHA - ன் மூலமாகவும்  கீழே உள்ள link - ன் உதவியுடன் கணினி மற்றும் கைப்பேசியின் மூலமாக இந்த பயிற்சியினை மேற்க்கொள்ளலாம்.'

CLICK HERE TO VIEW THE TN-DIKSHA APP

இந்த பயிற்ச்சியை DIKSHA -ன் மூலமாக எவ்வாறு மேற்க்கொள்வது என்பதை கீழே உள்ள link -  click செய்து தெரிந்து கொள்ளலாம்.

                                       CLICK HERE -TO VIEW DEMO VIDEO

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.