Header Ads

Header ADS
Showing posts with label PRE PERMISSION. Show all posts
Showing posts with label PRE PERMISSION. Show all posts

வட்டார கல்வி அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்கள் தொலைதூர கல்வி மூலம் உயர் கல்வி பயில யாரிடம் அனுமதி வாங்குவது தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள்

பள்ளிக் கல்வி - M.Phil., உயர் கல்வி பயில முன் அனுமதி கோரி, அனுமதி வழங்காமல் விடுபட்ட விண்ணப்பங்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அளவில் ஆணை வழங்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) உத்தரவு!!!

அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலர்/வட்டார கல்வி அலுவலரின் அனுமதி பெறாமல் கல்வி மேற்படிப்புகள் படித்து இருந்தாலும் அவர்களுக்கு மேற்படிப்புக்கான ஊக்க ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதற்கான சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு- JUDGEMENT COPY AVAIL- PDF FILE

அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அஞ்சல் வழியில் உயர்கல்வி பயில அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்களே அனுமதி வழங்கலாம் என்ற பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள்: 12.04.2001. இணைப்பு: அரசாணை எண், 328, P & AR Department , நாள்: 09.04.1983.

உயர்கல்வி படிக்க முன் அனுமதி பெற விண்ணப்பித்தும் முன் அனுமதி வழங்கப்படவில்லை. நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்க வேண்டி இயக்குநருக்கு ஆசிரியர் கூட்ட மைப்பு கோரிக்கை கடிதம்

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.